மயிறு மாதிரி பேசாத !! பொத்திக்கிட்டு போ !! பல்லை உடைச்சிடுவேன்..

மயிறு மாதிரி பேசாத !! பொத்திக்கிட்டு போ !! பல்லை உடைச்சிடுவேன்..

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். இதில் ஷாரிக் மற்றும் அபினய் இருவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது 10 பேர் விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், தாமரை மற்றும் பாலாஜி இருவரைத் தவிர மற்ற எட்டு போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று புதிய டாஸ்கில் வனிதாவின் மேக்கப் பொருட்களை கீழே கொட்டி நாசம் செய்கின்றனர்.

தாமரையின் சமையலால் கடுப்பான வனிதா சாப்பாட்டை குப்பையில் கொட்டியுள்ளார். மற்றொரு ப்ரொமோ காட்சியில் வனிதா நிரூப் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வனிதா நிரூப்பை கெட்டவார்த்தையால் திட்டித் தீர்த்துள்ளார்.