மாடர்ன் உடையில் இணையத்தை கலக்கி வரும் நடிகை ! மாலா அக்காவாக நடித்த நடிகையா இவர்??

மாடர்ன் உடையில் இணையத்தை கலக்கி வரும் நடிகை ! மாலா அக்காவாக நடித்த நடிகையா இவர்??

தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் நமது நடிகர் விஜய் சேதுபதி நடித்த ரெக்க என்ற திரைப்படத்தில் கதை ஓரளவுக்கு இருந்தாலும் அந்த படத்தில் மாலா அக்க என்ற ஒரு டைலாக் பிரபலமானது மேலும் நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலம் என்றால் அது நமது சிஜா ரோஸ் தான்.இந்த படத்தில் நடித்த நடிகர்களை பலரும் தற்போது வரை மறந்திருக்க வாய்ப்பில்லை என்று தான் சொல்ல வேண்டும்.அப்படியே அவர் நடித்த படங்களை திரும்பி பார்க்கையில், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் கன்னடம் மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படி நமது தமிழ் திரைப்படத்தில் ஆரன்பத்திலேயே நமது நடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்தில் நடிக்கும் நடிக யார் என்ற ஒரு கேள்வி தற்போது அரை நமது தமிழ் மக்களின் மனதில் இருப்பது வழக்கம் தான்.அப்படி த=பட்ட நமது நடிகை சிஜா ரோஸ் நமது தமிழ் திரைப்படத்தில் முதன் முறையாக நடித்த திரைப்படம் என்றால் அது கோழி கூவுது திரைப்படத்தில் நடித்து தான் நமது தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்,முதல் படத்தில் நடித்த போதே இவருக்கு ரசிகர்கள் தமிழில் வந்து விட்டனர். முதல் படமே இந்த படமாக இருந்தாலுமே இந்த படத்தில் இவர் முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். இந்த படம் கொடுத்த பிரபலத்தால், அடுத்தடுத்த படங்களான மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து நமது நடிகை சிஜா ரோஸ் ஒரு சாதரணமான கதைகளில் நடிப்பதை விடு ஒரு நல்ல கதை உள்ள திரைப்படத்தில் நடிக்கும் நடிகையாக தனது திறமைகளை மாற்றிக்கொண்டார்.மேலும் இதனை தொடர்ந்து நமது நடிகை சிஜா ரோஸ் இதனாலேயே அவர் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் றெக்கா, இப்படத்தில் வரும் கண்ணம்மா பாடல் பெரிய ஹிட்டானது.மேலும் அந்த பாடலில் வரும் நடிகை தான் சிஜா ரோஸ், இவர் அந்த ஒரு பாடலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பபிரபலமாக ஆனார்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமது நதியி சிஜா ரோஸ் நமது சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பது வழக்கம் தான் அப்படி இருக்கும் நமது நடிகை சிஜா ரோஸ் அடிக்கடி தனது புகைப்படத்தை நமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.மேலும், இவர் இதற்க்கு முன்பு ஒரு படத்தில் நடித்து ஆடிய ஒரு பாடலை இப்போது அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். பார்பவர்கள் அனைவரும் அட மாலா அக்காவாக நடித்தவரா இது?? அடக்க ஒடுக்கமாக நடிப்பவர் என்று நினைத்தால் இப்படியா? என கூறி வருகின்றனர்.