மாமா ஆனார் நடிகர் விஷால் !! சந்தோஷத்தில் குடும்பம் !! என்ன குழந்தை பிறந்திருக்கு தெரியுமா ??

மாமா ஆனார் நடிகர் விஷால் !! சந்தோஷத்தில் குடும்பம் !! என்ன குழந்தை பிறந்திருக்கு தெரியுமா ??

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது லத்தி எனும் படம் உருவாகி வருகிறது. நடிகர் விஷால் கடந்த ஆண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஆர்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது, நான் மாமா ஆகிவிட்டேன் என்று சொந்தோஷத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் மீண்டும் தான், மாமா ஆகியுள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த சந்தோஷத்தை நடிகர் விஷால் ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷத்துடன் பதிவு செய்துள்ளார். மேலும், தான் மீண்டும் மாமா ஆகியுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் அந்த பதிவு தெரிவித்துள்ளார்.

By admin