முடியை தூக்கி பின்னாடி போடுங்க! டைட்டான உடையில் ரசிகர்களை கிக்கேற வாய்த்த ஆத்மீகா !

முடியை தூக்கி பின்னாடி போடுங்க! டைட்டான உடையில் ரசிகர்களை கிக்கேற வாய்த்த ஆத்மீகா !

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா. வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, அம்மணியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வர்ணித்து வருகிறார்கள்.

தற்போது ஆத்மிகா நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் உருவாகி வருகிறது. முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வந்ததால் திரைக்கு வராமல் காத்திருக்கிறது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு இவர் நடிப்பில் கண்ணை நம்பாதே மற்றும் கோட்டையில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மற்ற நடிகைகளைப் போல் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதால் ரசிகர்கள் பலரும் எக்குத்தப்பான கேள்விகளை ஆத்மீகாவிடம் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், டைட்டான ட்ரெஸ்ஸில் சோஃபாவில் ஹாயாக படுத்தபடி போஸ் கொடுத்துள்ள ஆத்மிகாவை பார்த்த ரசிகர்கள், முடியை தூக்கி பின்னாடி போடுங்க.. என்று எக்குதப்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.