முன்னழகு பிதுங்க முண்டா பனியனில் நடிகை கனிகா !! சும்மா ஜிவ்வுன்னு இருக்குது …

முன்னழகு பிதுங்க முண்டா பனியனில் நடிகை கனிகா !! சும்மா ஜிவ்வுன்னு இருக்குது …

மலையாள படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்த கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் தோன்றியிருந்தார். நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் முடித்தார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் “ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். “வரலாறு”, “எதிரி”, “ஆட்டோகிராப்” ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முண்டா பனியன் மட்டுமே அணிந்து தலையணையை இறுக்கி பிடித்தபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இளவட்டங்கள் “இதுல எது தலையணைன்னு தெரிலயே” என கமெண்டில் உருகி வழிகிறார்கள்.