முன்னாடி பெரிய ஓட்டை போட்டு முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய பார்வதி நாயர் !

முன்னாடி பெரிய ஓட்டை போட்டு முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய பார்வதி நாயர் !

நடிகை பார்வதி நாயர் தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் யுனைட்டட் அரப் ஏமிரட்ஸ் சேர்ந்தவர். இவர் 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் முதன்முதலாக ஆங்கிரி பேபிஸ் இன் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் கன்னட மொழித் திரைப் படத்திலும் நடித்து வந்தார். இவர் தமிழில் முதன்முதலாக என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் எலிசபெத் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் வெள்ள ராஜா, சீதகாதி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் கைவசம் ஆலம்பனா, 83, ரூபம் ஆக இத்தனை படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இவர் பட வாய்ப்பை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என மற்ற நடிகைகளைப் போல் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மேலாடையின் முன்புறம் பெரிய ஓட்டை போட்டு முன்னழகை காட்டியபடி மல்லாக்க படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.