ரகசியமாக காதல் செய்கிறாரா பிரபுதேவா ?? யார் அந்த பெண் தெரியுமா ?

ரகசியமாக காதல் செய்கிறாரா பிரபுதேவா ?? யார் அந்த பெண் தெரியுமா ?

பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர். இன்றும் அவர் நடன இயக்குனராக நம்பர் 1 இடத்தில் தான் இருக்கிறார்.பிரபுதேவா தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் பஹிரா படம் திரைக்கு வரவுள்ளது. பிரபுதேவா இப்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் பிரபுதேவாவுடன் இருக்கும் பெண் யார், அவர் காதலியா என்பது போல் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அது வெறும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ மட்டுமே, அந்த நடிகை பெயர் மாதுரி. பிரபுதேவா ராம்லாத் என்பவரை 1995ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகன்கள் உள்ளார்கள், இருவரும் கடந்த 2011ம் ஆண்டு சில பிரச்சனைகளால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

தற்போது பிரபுதேவா மும்பையில் உள்ள பிரபல மருத்துவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வந்தது. ஆனால் இதுவரை இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By admin