வயசான கட்டை இல்ல பர்மா தேக்குடா…!” – நீச்சல் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சமீரா ரெட்டி !

வயசான கட்டை இல்ல பர்மா தேக்குடா…!” – நீச்சல் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சமீரா ரெட்டி !

ஹிந்தி நடிகையான சமீரா ரெட்டி கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான “வாரணம் ஆயிரம்” படத்தின் மூலம் , தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த “அசல்” படமும் கூட. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். தற்போது இவருக்கு ஒரு குழந்தைக்கும் தாயாகியுள்ளார்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது பிகினி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மொரட்டுக்கட்ட நீங்க !! தொடையை பார்த்தாலே மூட் ஆகுது..!!என உற்சாகத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.