விவாகரத்துக்கு பின்னர் வெளிநாட்டு பெண்ணுடன் ஜோடிசேர்ந்த தனுஷ் !! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

விவாகரத்துக்கு பின்னர் வெளிநாட்டு பெண்ணுடன் ஜோடிசேர்ந்த தனுஷ் !! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் திரைக்கு வந்தது.இந்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனுஷ் தற்போது தன அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் ஹீரோயினாக இந்துஜா நடிக்கின்றார் என கூறப்பட்டது.அதோடு தற்போது சுவீடன் நாட்டை சேர்ந்த எல்லி அவுர் என்பவர் நடிக்கின்றாராம்.

சமீபத்தில் இவருக்கு விவாகரத்து நடந்தது இருக்கும் நிலையில் அட செம்ம, இது லிஸ்ட்டிலேயே இல்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By admin