விவாகரத்துக்கு பின் பிரபல முன்னணி நடிகரை காதல் செய்யும் பிரபல நடிகை ?

விவாகரத்துக்கு பின் பிரபல முன்னணி நடிகரை காதல் செய்யும் பிரபல நடிகை ?

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.அதன்பிறகு விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார், தெலுங்கு-ஹிந்தி மொழிகளிலும் நடித்து வந்தார். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்த எமி ஜாக்சன் அவரை திருமணம் செய்துகொண்டு 2019ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பெற்றார்.அதன்பிறகு இருவருக்கும் ஏதோ பிரச்சனைகள் வர விவாகரத்து பெற்றனர்.

தற்போது நடிகை எமி ஜாக்சன், பிரபல நடிகரான Ed Westwick என்பவரை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடிகர் இதற்கு முன் பல நடிகைகளுடன கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். அதோடு 3 பெண்கள் Ed Westwick தங்களிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூட வழக்கு தொடர்ந்தனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கு அப்படியே முடித்து வைக்கப்பட்டது.