20 வயது இளம் நடிகருடன் 4வது திருமணம் ?? வெளியான நெருக்கமான புகைப்படம் !

20 வயது இளம் நடிகருடன் 4வது திருமணம் ?? வெளியான நெருக்கமான புகைப்படம் !

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வந்து கொண்டிருக்கிறார். குக் வித் கோமாளி, பிக்பாஸ், கலக்கப்போவது யாரு, பிபி ஜோடிகள் என தொடர்ந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். ஆனால் பிபி ஜோடிகளில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறினார்.மேலும் பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டு பிரச்சனை செய்து வெளியேறினார். இந்தநிலையில் நடிகை வனிதா தெலுங்கு நடிகர் நிரோஸுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த வனிதாவின் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மொத்தம் எத்தனை படத்தில் நடிக்கிறீர்கள். தினம், தினம் அறிவிப்பு வருகிறதே என கூறியுள்ளனர். ஆனால் ஒரு சில சமூக வலைதளவாசிகள் வனிதாவை கலாய்த்துள்ளனர். நிஜ வாழ்க்கையில் நியூ ப்ராஜெக்ட் போன்று.

லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுதே. இவர் தான் உங்களின் 4வது கணவரா, சின்னப் பையன் மாதிரி இருக்காரே என்று வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ வனிதா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் போல இருக்கிறது.

By admin