53 வயதில் 21 வயது இளம் நடிகையை காதல் செய்யும் நடிகர் எஸ்ஜே சூர்யா !! கடற்கரையில் நெருக்கமான செல்பி !

53 வயதில் 21 வயது இளம் நடிகையை காதல் செய்யும் நடிகர் எஸ்ஜே சூர்யா !! கடற்கரையில் நெருக்கமான செல்பி !

இயக்குநராகவும் நடிகராகவும் அதிகமான மக்களைக் கவர்ந்தவர் எஸ்ஜெ சூர்யா.நடிகர் அஜித் ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் தடம்பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. தான் காதலித்த பெண் தம்பியை மணந்துகொண்ட பிறகும் அவளை அடையத் துடிப்பவனின் கதை அது. முதல் படத்திலேயே இப்படி ஒரு துணிச்சலான சப்ஜெகட்டை கையில் எடுத்து அதை முதிர்ச்சியுடன் கையாண்டிருப்பார். அடுத்ததாக விஜய்யின் குஷி படத்தினை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குநரானவர் எஸ்ஜே சூர்யா. இதையடுத்து தொடர் வெற்றுப்படக்களை இயக்கி வந்தார்.மாநாடு படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இயக்கத்தை விட நடிப்பில் பெரிய ஆர்வம் கொண்டு நியூ படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது கடமையை செய் என்ற படத்தில் நடிகை யாஷிகாவுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் காதலில் விழுந்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.ஷூட்டிங் முடிந்தபின்னர் இருவரும் தனிமையில் சந்தித்துக்கொள்வதாகவும் சில பல இடங்களுக்கு சென்றுவருவதாகவும் கூறப்படுகிறது.தற்போது இருவரும் பீச் அருகே எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.இருவருக்குள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

By admin