56 வயதில் 28 வயது இளம் நடிகையை திருமணம் செய்யும் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் !! தாத்தா வயசுல இதெல்லாம் தேவையா ?

56 வயதில் 28 வயது இளம் நடிகையை திருமணம் செய்யும் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் !! தாத்தா வயசுல இதெல்லாம் தேவையா ?

பாலிவுட் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகராக வலம்வருபவர் ஆமிர்கான்.பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் ஷாருக்கான் சல்மான் கான் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை வி வாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். ஆமிர்கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை 2002ஆம் ஆண்டு வி வாகரத்து செய்தார். பின்னர் தனது லகான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வி வாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

மேலும் இந்நிலையில், தங்கல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்திருந்த நடிகை பாத்திமா சனா ஷேக்கை, ஆமிர் கான் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தி டீர் முடிவுக்கு நடிகை பாத்திமா சனா ஷேக்கே காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. 56 வயதாகும் நடிகர் ஆமிர்கான், மூன்றாவதாக 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருப்பதே இப்போது பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.மேலும் பலரும் தாத்தா வயதில் இருந்துகொண்டு இதெல்லாம் தேவையா என கடிந்து வருகின்றனர்.

By admin