முதன் முறையாக நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பிய “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ரித்து வர்மா !

முதன் முறையாக நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பிய “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ரித்து வர்மா !

பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரீத்து வர்மா. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான அவர், தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிசியான நடிகையாக வலம்வருகிறார் ரீத்து வர்மா.

தமிழில் இவர் வேலையில்லா பட்டதாரி2, கண்ணும்கண்ணும் கொள்ளையடித்தால் என இரண்டே இரண்டு படங்கள் தான் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.ரிது வர்மா ‘அணுகொகுண்டா‘ என்ற தெலுங்கு குறும்படத்திலிருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த குறும்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. பெல்லி சூபுலு திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. இதைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், ரீத்து வர்மா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரீத்து வர்மா. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு பக்கத்த தானே காட்டியிருக்கீங்க.. மறுபக்கத்தையும் காட்டுங்க.. என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

By admin