ஒத்த போட்டோல எல்லாத்தயும் ஜொள்ளு விட வச்சுடீங்களே..!! வேணுமுனே மொத்த மாம்பழத்தையும் காட்டிய சீரியல் நடிகை..!
சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார். மகாலட்சுமிக்கு 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மகாலட்சுமி மற்ற நடிகைகளைப் போலவே இணையதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய பிரதான அழகுகளை TSHIRT – இல் எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். மேலும், கவர்ச்சியான உதட்டின் மீது விரல் வைத்தபடி போஸ் கொடுத்து “உஷ்ஷ்ஷ்ஷ்” என கேப்ஷன் வைத்து ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் நடிகை மஹாலட்சுமி.