நிவேதா தாமஸை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் ! உங்களுக்கு ஏதாவது தெரியுதா ?

நிவேதா தாமஸை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் ! உங்களுக்கு ஏதாவது தெரியுதா ?

தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு ‘குருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ் அதனைத்தொடர்ந்து ‘போராளி’ என்ற திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். மேலும் ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் விஜய் நடிப்பில் வெளியாகி ‘ஜில்லா’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் தான் பிரபலமானார். ‘ஜில்லா’ திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து ‘பாபநாசம்’ திரைப்படத்தின் தன்னுடைய அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தி மேலும் ரசிகர்களை பெற்றார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய ‘தர்பார் ‘படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனத்தில் அமர்வது போல் உட்கார்ந்தார். மலையாளம், தெலுங்கு, தமிழ் என கலக்கிக் கொண்டிருக்கும் நிவேதா தாமஸ் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப் படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் புகைப்படத்தை வெளியிட்டு எப்படியாவது ஹீரோயினாக வலம் வரவேண்டும் என ஆவலுடன் இருக்கிறார். அந்த வகையில், டீப் லோ நெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு ட்ராண்ஸ்ப்ரண்டான புடவையில் சிக்கென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் மனசை கட்டி இழுத்துள்ளார்.